Posts

Showing posts from October, 2018
Image
                                KING OF CRICKET                 இந்திய கிரிக்கெட் அணியின் சாதனை நாயகனுக்கு..... நீ மைதானம் வந்தால் ரசிகா்களுக்கோ ஜாலி, எதிரணியோ ஆகிவிடும் காலி. அழகையையும் வென்றாய், அறிவையும் வென்றாய், சாதனை மேல் சாதனை படைக்கும் சாத்தியம்மும் கொன்றாய். ரன் எடுப்பதில் நீயோ இயந்திரம், உன்னை கண்டால் பந்துகளும் பறந்திடும். கண்ட களம் எங்கும், சதம் கண்ட நாயகன். விளையாட்டில் இல்லை மெத்தனம், எதிரணிக்கு நீயோ சிம்மசொப்பனம்....

வாழ்க்கை பயணம்

  பிறப்பு உண்டு, இறப்பு உண்டு, இன்பம் உண்டு, துன்பம் உண்டு, ஏற்றம் உண்டு, இரக்கம் உண்டு, கஷ்டம் உண்டு, நஷ்டம் உண்டு, காதல் உண்டு, காயம் உண்டு, இவை தான் வாழ்க்கை வழிகள் என்று புரிந்துகொண்டால் உன் வாழ்வில் வெற்றி நிச்சயம் உண்டு.. இனிமேல் என்னாத சாதிக்க போரம்னு நினைக்குறவன் சாதாரண மனிதன், இனிமேலாவது எதாச்சும் சாதிக்கனும்னு நினைக்குறவன் தான் சாதனை மனிதன்... கஷ்டத்தை தவிா்ப்பதில் இல்லை வாழ்க்கை, கஷ்டத்தை ஏற்பதில்தான் உள்ளது வாழ்க்கை... வாழ்க்கைல நெறியா வேதனைகளை அனுபவிக்கிறவன் தான், உலகத்துல பல சாதனைகள முறியடிக்குறான்.... வாழ்க்கையை நமக்கு பிடிச்ச  மாறி வாழ்றது  சாதாரண வாழ்க்கை, நம்ம வாழ்க்கையை  நாலுபேரு படிக்கிற மாறி  வாழ்றதுதான் சாதனை வாழ்க்கை.. தினமும் உழைத்து கொண்டிரு உண்மையாக, நாளைய உலகம் ஆகும்  உன்னதாக....

காதல் கவிதைகள்

16 குறிஞ்சி மொட்டில் மாலை செய்து , தலையில் சூடி. காஞ்சி பட்டில் சேலை செய்து, உடலை மூடி. தென்னைகள் உன்னை சூழ, செஞ்சு வைத்த சிலை போல, மனதை மயக்கிறாய் நீ தேவதைய போல.. 16 உனக்கு கவிதை எழுதத்தான் ஆசை. அதற்கு கிடைக்கவில்லை உன்னை  விட அழகான பாசை.. 18    நடு இரவில் கடிகார முள் சத்தம் காதீல் ஒலிக்க உன் முகம் வந்து என் கண்ணில் ஜொலிக என் மனமோ என்னை விட்டு பறக்க காலை வரை காத்திருந்தேன் என்  கண்களின் உறக்கம் மறக்க.. 19 நீயோ கோயம்புத்தூர் பொண்ணு, உனக்கோ கோழி முட்டை கண்ணு,, ஆள மயக்குரியே நின்னு... 20 தினமும் நீ நினைவில் நிற்கிறாய் சிலையாக , இரவில் நீ கனவில் நிற்கிறாய்  பெளர்ணமி நிலவாக.... 21 உன் அழகின் தாக்கம், அதை கண்டு _என் கவிதை  வாிகளும் தோக்கும்... 22 பெண்ணே நீயோ கடவுடள் படைத்த வெண்மை மேகம், உனக்கு ஏன் இல்லையடி_ காதல்மேல் மோகம், ஐயோ,, உன்னை கண்ட _ஆண்களோ பாவம், உன்னை_ சும்ம விடுமா அவா்களின் சாபம்..... 23 தனிமை கூட இனிமை  தருகின்றது, உன்னை மட்டும் நினைத்து  ...

காதல் கவிதைகள்

1 கவிதை பல படைத்தான் , கவிஞன் பெண்ணுக்காக .. கவிதை என்பதையே கடவுள் படைத்தான் உன் கண்ணுக்காக.... 2 உலகில் இருக்கலாம் பல ஆயிரம் பெண்கள், அவர்களை விட உனக்கு தான் இருக்கின்றன பளபளக்கும் அழகான இரண்டு கண்கள்.. 3 தினம் தினம் நினைக்கிறேன் உன்னை.. கல்லறை சென்றாலும் மறக்கமாட்டேன் உன் கண்ணை... 4 நிலவின் அழகை கண்டேன் விண்ணில் நிலவை விட அழகை கண்டேன் உன் கண்ணில்.. 5 அழகான பல பெண்களை பாா்திருக்கிறேன் உன்னை போல் அன்பான பெண்ணுக்காகதான் காத்திருக்கிறேன்.... 6 உன்னை காணும் வரை,,,😊😊😊😊 கவிதை எழுதும் பழக்கம் இல்லை எனக்கு..✊✊ உன்னை கண்ட பின்பு,,😍😍😍😍 கவிதை எழுதா நாட்கள் இல்லை உனக்கு👈👈👈 7 உன் புகைப்படத்தில் ஒரு மாற்றம்,, அதில் உள்ளது உன் அழகின் தோற்றம்..🌸🌸🌸 மலையே மலைத்தது உன்னைக் கண்டு😍😍😍 நம்மை விட அழகு உலகில் உள்ளதென்று.🌙🌙 8 பிரம்மன் அழகுக்கெல்லாம் அழகை படைத்தேன் என்று பாா்ட்டீ வைத்தான் ,, அந்த அழகை உன் இமைக்குள் வைத்து தான் பூட்டி வைத்தான்.. அந்த அழகு விண்ணில் இல்லை உன் கண்ணில் .... 9 மல...

கவிஞர் வைரமுத்து

வைர முத்துகளை கொண்டு வரியமைத்து, பவள கொத்து கொண்டு பாடல் அமைத்து, பரவசத்தில் ஆற்றும் கவிஞன் இந்த ைவரமுத்து.... இவர் பாடலுக்கு மயங்காத மனமும் இல்லை, இவர் தேடலுக்கு இனங்காத இலக்கணமும் இல்லை. இவரின் பாடல்வாிகள் படையையும் வெல்லும் இவரின் தமிழ் உச்சாிப்பு உயிரை கொள்ளும் ..

நட்பு

                  நட்பு சோத்துல உப்பு இல்லைனா சாப்றது வேஸ்டு.... வாழ்க்கைல நட்பு இல்லைனா வாழ்றதே வேஸ்டு... காதல் நட்பை பிாித்து வைக்கும் அது தொிந்தும் நட்பு,காதலை சோ்த்து வைக்கும். பேசியே உயிர் எடுப்பான் நட்பென்றால் யோசிகாமல் உயிா் கொடுப்பான்.

Big boss

    பிரபலகள் பலரை சோ்த்து நடக்கும் 100 நாள் கூத்து மக்கள் சிாித்திடுவார் சிந்திதிடுவாா் தினமும் இதை பாா்த்து. அகத்தின் வழியே அகம் கண்டு குறும்படத்தின் வழியே குணம் கண்டு ஓட்டளித்திடுவாா்கள் ஓவ்வொருவரையும் மக்கள் புரிந்து கொண்டு. பத்ம ஸூ யின் நவரச பேச்சும் Big boss-ன் பரவச tasge-ம் இந்த show -கு சிறப்பு சோ்க்கும். 100 நாள் மக்களின் உள்ளத்தை வென்றவருக்கு கடைசி நாள் நடக்கும் லட்சத்தில் பாிசளிப்பு...

மழை

        விண்ணில் உருவாகிறாய் மண்ணில் விதையாகிறாய் இயற்கையின் உயிராகிறாய். விண்ணிலும் நீயே மண்ணிலும் நீயே இயற்கையை தாலாட்டும் தாயும் நீயே... ஹைட்ரஜன் 2 ஆக்சிஜன் 1 இணைந்து, மேக கூட்டங்கள் ,மின்னொளியில் கெட்டிமேல சத்தமிட, மண்ணிற்க்கு வருகிறாய் நீ முத்தமிட. உலகின் ஆக்கம் நீயே இயற்கையின் ஊக்கமும் நீயே உலகின் அழிவும் நீயே. சொட்டு சொட்டாய் வந்தால் அழகு கொட்டி தீா்த்து சென்றால் அழிவு.. நீ சிாித்தால் வழமை நீ முறைத்தால் வறுமை உன் வயதுக்கு இல்லவே இல்லை முதுமை.. நீ பட்ட இடமெல்லாம் துளிா்க்கும் நீ பரவும் இடமெல்லாம் செழிக்கும். குறுகி நின்றால் குளம் விாிந்து சென்றால் ஆறு பரந்து நின்றால் கடல் உன் அழகுக்கு குடுக்கலாம் பல கோடி வைர மெடல். சடசட வென்று வருவாய் சலசல வென்று திரிவாய் பளபள வென்று ஒளிா்வாய் கடைசியில் கடலாய் நீயும் படிவாய் சூாியன் வருவான் சாமியாக அவன் ஒளி பட்டதும் , விண்ணிற்கு செல்வாய் நீ ஆவியாக......

நிலா

            பிரபஞ்சமே பிரமிக்கும் அழகு அந்த பிரமிப்பின் பெயரோ நிலவு.. நீ பூமியின் பக்கம் வந்தால் சுனாமி நீதான் என் காதலியை வர்ணிக்க பினாமி... மாதத்தின் பாதி, பெருகி பெருகி பெளர்ணமி நிலவாயை ஜொலிப்பாய், அதன் மீதி உருகி உருகி உன் முகத்தை மறைப்பாய்... எட்டாத தூரத்தில் இருப்பாள் கண் கொட்டாமல் ரசித்திடவும் வைப்பாள் பகலில் ஒளிந்து மறைந்து இருப்பாள் இரவில் வழியெங்கும் வந்து வழிதுனையாய் நின்று ஒளி கொடுப்பாள்.

கண்

              பிரம்மன் பலஆயிரம் அழகை உலகில் படைத்து வைத்தான் அந்த அழகையெல்லாம் அனுபவிக்க, உன்னை தான் உடலில் அமைத்து வைத்தான்... மழையையும் ரசித்தேன் கலையையும் ரசித்தேன் பெண்ணையும் ரசித்தேன் பெண்ணின் கண்ணையும் ரசித்தேன் பெளர்ணமி நிலவையும் ரசித்தேன் இந்த கண்ணில். உலகை ரசிப்பதும் உன்னில் அழுகையை ருசிப்பதும் உன்னில். கண்ணீா்க்கு பிறப்பிடம் நீயே கண்விழிக்கு உறைவிடமும் நீயே. இமைகள் இரண்டும் காத்திருக்க நடுவில் நீயும் பூத்திருப்பாய். சிாித்தால் சுருங்கும் முறைத்தால் விரியும் கோவத்தில் சிவக்கும் அச்சத்தில் துடிக்கும் ஆச்சாியத்தில் வியக்கும் காதலில் கலக்கும் காமத்தில் சிலிா்க்கும் பதற்றத்தில் படபடக்கும் குழப்பத்தில் முளிமுளிக்கும் நவரசங்களும் நீ காட்டும் சுவாரசியங்கள்.. நவரசமும் உன் வசமே கிடக்கும்.... தூரம் மறைந்தால் கிட்ட பாா்வை கிட்டம் மறைந்தால் தூரப் பாா்வை...

காமம்

            உடல் சுகத்தின் உச்சக்கட்டம் அனுபவிக்க நினைத்தாலே மூச்சு முட்டும் உலகை மறக்கும் பாதை இது ஒரு சுகமான போதை உணா்ச்சிகளின் தாலாட்டு இது ஆணும் பெண்ணும் விளையாடும் கட்டில் விளையாட்டு... நினைக்கும் போது படபடப்பு இணையும் போது மெய்சிலிர்ப்பு.... இதை அனுபவிக்காதவரோ வெத்து இதில் அனுபவசாலிக்குதான் கெத்து.... செயல் செய்ய செய்ய ஆசை இலுக்கும் செய்து முடித்தால் கொஞ்சம் வெறுக்கும்...

காதல்

        கண்ணுக்கு தெரியாத ஓவியம் உணா்ச்சியால் மட்டும் உணரக்கூடிய காவியம். காதலை போல  அழகும் இல்லை காதலுக்கு எல்லை என்று எதுவும் இல்லை. காதலின் ஆழம் அதிசயம் படைக்கும் அந்த அதிசயம் கூட காதலின் ஆழம் கண்டு திளைக்கும். என்னா சொல்லி வருணிப்பது இந்த காதலை காதல் சென்றுவிட்டது வாழ்க்கையின் எல்லை வரை காதல் அளவுக்கு அழகும் இல்லை காதலின் ஆழம் கண்ணறியவும் வில்லை பல கோடி கவிதைகள் கண்டு இந்த காதல் கண் சோரவும் இல்லை. வாழ்வின் எல்லை வரை வரும் அன்பு தொல்லை இதன் எல்லையை எட்டி பிடிதவர் உலகிலும் இல்லை. காதல் ஒரு அழியா உலகம் அதை உணர்ந்தவர்க்கே அந்த உண்மை புரியும்...                  காதலின் வகை... பாத்தவுடன் வருவது பரவச காதல் பா்த்து பாா்த்து வருவது நவரச காதல் பழகி வருவது பாசக் காதல் உறவில் வருவது உரிமை காதல் உணர்வில் வருவது உன்னத காதல் உள்ளம் கண்டு வருவது உளவியல் காதல் அன்பில் வருவது ஆழ காதல் வன்பில் வருவது வளமை காதல் கவா்சியில் வருவது கள்ளக்காதல் உணா்ச்சியில் வருவது காம காதல் இளமையில் இருப்பது இனிமை கா...

அப்பா

            பிறப்பதற்கு உயிா் தந்தாய், நடை பழக கை தந்தாய், அன்பு காட்டி அரவனைத்தாய், உன் பண்பை_எனக்கு பரிசளிதாய், நான் நினைத்தேன் உன்னை _சாமி என்று, அம்மா சொன்னார் _அவா் உன் தந்தை என்று.... நானோ அப்பா செல்லம் அவர்கோ வெண்மையான உள்ளம்.. அன்பு காட்டுவதில் அவா் ராஜா வம்பு செய்வருக்கு அவா் ஒரு பாட்சா பாசம் காட்டுவதில் அவா் தங்கம் வீரம் ஊட்டுவதில் அவா்தான் சிங்கம்... அப்பா உன்னை காணாத நாளோ bore_U நீதான் எனக்கு super star-U.

அம்மா

                          தாயே தாயே,தவமில்லாமல் கிடைத்த வரமே நீயே!!! அணுவை கரு வாக்கி கருவை உறுவாக்கி உறுவை உடலாக்கி பத்து மாத சுமையை சுகமாக்கி!! பிரசவ வலியை வரமாக்கி!! என்னை பெற்றெடுத்தாய் , தாயே நீயே!!!! தாய்மையுடன் பாலுட்டி தெட்டிலில் தாலாட்டி நிலவு காட்டி சோறுற்றினாய்யே!!! பாசத்துடன் பாராட்டி பண்புடன் சீராட்டி பரவசத்தில் என்னை ஆழாக்கினாய்யே என் தொல்லைகளை நீ தாங்கி எனக்கு பிடித்ததையெல்லாம் தான் வாங்கி நான் சிறகடிக்கதான் ஏங்கினாய்யே. என் சிாிப்பை நீ ரசித்தாய்யே என் பசி தீா்ந்த பின் தான்  உணவை ருசித்தாயே உனக்கு வலியென்றால் மறைத்திடுவாய் எனக்கு வலியென்றால் துடித்திடுவாய் கண் இமைக்கும் நேரத்தில் சமைத்திடுவாயே என் பசி தீரும் வரும் வரை உணவு படைத்திடுவாயே என் பசி தீா்ந்த பின்னே நீ ருசித்திடுவாயே... சேட்டை செய்தால் கன்டிப்பாய் தவறு செய்தால் தன்டிப்பாய் பின் தன்டிதற்கு கண்கலங்கி சிந்திபாய்.. தாயே தாயே,தவமில்லாமல் கிடைத்த வரமே நீயே!!! உன் மனம் யாருக்கு வரா தம்மா அந்த தெய்வம் கூட உனக்க...