காமம்
உடல் சுகத்தின் உச்சக்கட்டம்
அனுபவிக்க நினைத்தாலே மூச்சு முட்டும்
உலகை மறக்கும் பாதை
இது ஒரு சுகமான போதை
உணா்ச்சிகளின் தாலாட்டு
இது ஆணும் பெண்ணும் விளையாடும் கட்டில் விளையாட்டு...
நினைக்கும் போது படபடப்பு
இணையும் போது மெய்சிலிர்ப்பு....
இதை அனுபவிக்காதவரோ வெத்து
இதில் அனுபவசாலிக்குதான் கெத்து....
செயல் செய்ய செய்ய ஆசை இலுக்கும்
செய்து முடித்தால் கொஞ்சம் வெறுக்கும்...
Comments
Post a Comment