Big boss
பிரபலகள் பலரை சோ்த்து
நடக்கும் 100 நாள் கூத்து
மக்கள் சிாித்திடுவார் சிந்திதிடுவாா் தினமும் இதை பாா்த்து.
அகத்தின் வழியே அகம் கண்டு
குறும்படத்தின் வழியே குணம் கண்டு
ஓட்டளித்திடுவாா்கள் ஓவ்வொருவரையும் மக்கள் புரிந்து கொண்டு.
பத்ம ஸூ யின் நவரச பேச்சும்
Big boss-ன் பரவச tasge-ம்
இந்த show -கு சிறப்பு சோ்க்கும்.
100 நாள் மக்களின் உள்ளத்தை வென்றவருக்கு
கடைசி நாள் நடக்கும் லட்சத்தில் பாிசளிப்பு...
Comments
Post a Comment