காதல் கவிதைகள்
1
கவிதை பல படைத்தான் , கவிஞன் பெண்ணுக்காக ..
கவிதை என்பதையே கடவுள் படைத்தான் உன் கண்ணுக்காக....
2
உலகில் இருக்கலாம் பல ஆயிரம் பெண்கள்,
அவர்களை விட உனக்கு தான் இருக்கின்றன பளபளக்கும் அழகான இரண்டு கண்கள்..
3
தினம் தினம் நினைக்கிறேன் உன்னை..
கல்லறை சென்றாலும் மறக்கமாட்டேன் உன் கண்ணை...
4
நிலவின் அழகை கண்டேன் விண்ணில்
நிலவை விட அழகை கண்டேன் உன்
கண்ணில்..
5
அழகான பல பெண்களை பாா்திருக்கிறேன்
உன்னை போல் அன்பான பெண்ணுக்காகதான் காத்திருக்கிறேன்....
6
உன்னை காணும் வரை,,,😊😊😊😊
கவிதை எழுதும் பழக்கம் இல்லை எனக்கு..✊✊
உன்னை கண்ட பின்பு,,😍😍😍😍
கவிதை எழுதா நாட்கள் இல்லை உனக்கு👈👈👈
7
உன் புகைப்படத்தில் ஒரு மாற்றம்,,
அதில் உள்ளது உன் அழகின் தோற்றம்..🌸🌸🌸
மலையே மலைத்தது உன்னைக் கண்டு😍😍😍
நம்மை விட அழகு உலகில் உள்ளதென்று.🌙🌙
8
பிரம்மன் அழகுக்கெல்லாம் அழகை படைத்தேன் என்று பாா்ட்டீ வைத்தான் ,,
அந்த அழகை உன் இமைக்குள் வைத்து தான் பூட்டி வைத்தான்..
அந்த அழகு விண்ணில் இல்லை
உன் கண்ணில் ....
9
மலரும் பூக்கும் உன் அழகை கண்டு,
நிலவும் தோற்க்கும் உன் கண்
அழகை கண்டு....
10
கங்ைக போன்ற கூந்தல்,
கவிதை பேசும் கண்கள்,
கலவரம் புரியும் கண்ணங்கள்,
உயிரை உருக்கும் உதடு,
உலகை மயக்கும் சிரிப்பு,
கண்ணை கவரும் கழுத்து,
மண்ணை ம௰க்கும் மாா்பு,
படையை வெல்லும் இடை,
பரவசமூட்டும் நடை,
மொத்தத்தில்
நீதான் அழகின் ஆயுதப்படை ....
11
நீயோ
மஞ்ச காட்டு மயிலு
என்ன மயக்கி போன குயிலு
என்ன பன்னிடியே கைது
அட நீதா எனக்கு ஜெயிலு
எனக்கு குடுக்க வேணம் பெயிலு.
அடி என்னா செஞ்ச ,
என்ன என்னா செஞ்ச ,
ஒன்னும் புாியலையே,
சொல்ல தொியலையே...
12
தேவதை போன்ற அழகும்,
தேக்கு மரம் போன்ற உடலும்,
தாமரை போன்ற முகமும்,
வாடா மல்லி போல் மனமும்,
என் மனசுகு புடித்த குணமும்,
உன்னை நினைக்க வைக்கிறது,
என்னை தினமும்..
13
நாம் செல்வதோ தாா்ரோடு.
நான் வரவா உன்னோடு..
நீ இல்லை யென்றால் போய்விடுவேன் மண்ணோடு...
நான் இறந்தாலும் உறங்க வேண்டும்
உன் கண்ணோடு.......
14
மழைதுளியும் உன்மேல் பட்டால்
உள்ளம் உருகி உறைந்தே போகும்,
பனிதுளி உன் கண்ணில் பட்டால்
பரவசத்தில் பறந்தே போகும்..
15
உன் மனதில் சிறு புன்னகை,
என் கவிதை கண்டு.
அது தினமும் தீண்ட வேண்டும்,
என்னை வந்து..
Comments
Post a Comment