KING OF CRICKET
இந்திய கிரிக்கெட் அணியின் சாதனை நாயகனுக்கு.....
நீ மைதானம் வந்தால் ரசிகா்களுக்கோ ஜாலி,
எதிரணியோ ஆகிவிடும் காலி.
அழகையையும் வென்றாய்,
அறிவையும் வென்றாய்,
சாதனை மேல் சாதனை படைக்கும் சாத்தியம்மும் கொன்றாய்.
ரன் எடுப்பதில் நீயோ இயந்திரம்,
உன்னை கண்டால் பந்துகளும் பறந்திடும்.
கண்ட களம் எங்கும்,
சதம் கண்ட நாயகன்.
விளையாட்டில் இல்லை மெத்தனம்,
எதிரணிக்கு நீயோ சிம்மசொப்பனம்....
இந்திய கிரிக்கெட் அணியின் சாதனை நாயகனுக்கு.....
நீ மைதானம் வந்தால் ரசிகா்களுக்கோ ஜாலி,
எதிரணியோ ஆகிவிடும் காலி.
அழகையையும் வென்றாய்,
அறிவையும் வென்றாய்,
சாதனை மேல் சாதனை படைக்கும் சாத்தியம்மும் கொன்றாய்.
ரன் எடுப்பதில் நீயோ இயந்திரம்,
உன்னை கண்டால் பந்துகளும் பறந்திடும்.
கண்ட களம் எங்கும்,
சதம் கண்ட நாயகன்.
விளையாட்டில் இல்லை மெத்தனம்,
எதிரணிக்கு நீயோ சிம்மசொப்பனம்....
Comments
Post a Comment