காதல் கவிதைகள்
16
குறிஞ்சி மொட்டில் மாலை செய்து , தலையில் சூடி.
காஞ்சி பட்டில் சேலை செய்து,
உடலை மூடி.
தென்னைகள் உன்னை சூழ,
செஞ்சு வைத்த சிலை போல,
மனதை மயக்கிறாய் நீ
தேவதைய போல..
குறிஞ்சி மொட்டில் மாலை செய்து , தலையில் சூடி.
காஞ்சி பட்டில் சேலை செய்து,
உடலை மூடி.
தென்னைகள் உன்னை சூழ,
செஞ்சு வைத்த சிலை போல,
மனதை மயக்கிறாய் நீ
தேவதைய போல..
16
உனக்கு கவிதை எழுதத்தான் ஆசை.
அதற்கு கிடைக்கவில்லை உன்னை
விட அழகான பாசை..
18 நடு இரவில்
கடிகார முள் சத்தம் காதீல் ஒலிக்க
உன் முகம் வந்து என் கண்ணில் ஜொலிக
என் மனமோ என்னை விட்டு பறக்க
காலை வரை காத்திருந்தேன் என்
கண்களின் உறக்கம் மறக்க..
19
நீயோ கோயம்புத்தூர் பொண்ணு,
உனக்கோ கோழி முட்டை கண்ணு,,
ஆள மயக்குரியே நின்னு...
20
தினமும் நீ
நினைவில் நிற்கிறாய் சிலையாக ,
இரவில் நீ
கனவில் நிற்கிறாய்
பெளர்ணமி நிலவாக....
21
உன் அழகின் தாக்கம்,
அதை கண்டு _என் கவிதை
வாிகளும் தோக்கும்...
22
பெண்ணே
நீயோ கடவுடள் படைத்த வெண்மை மேகம்,
உனக்கு ஏன் இல்லையடி_ காதல்மேல் மோகம்,
ஐயோ,, உன்னை கண்ட _ஆண்களோ பாவம்,
உன்னை_ சும்ம விடுமா அவா்களின் சாபம்.....
23
தனிமை கூட இனிமை
தருகின்றது,
உன்னை மட்டும் நினைத்து
கொண்டிருப்பதால்...
24
உன் முகம் தெரியவில்லை
என் கண்ணுக்கு,
உன் பேச்சு சத்தம் கேட்கவில்லை
என் காதுக்கு,
இருந்தும் பேச துடிக்கிறது
என் மனம் உன்னிடம்...
25
உன் நினைவிருந்தால் ,,,
இளமை வந்து இசைப்பாடும்,,,
தனிமையும் என்னை தாளாட்டும்...
26
உன் கண்கள் பேசுகிறது பல
காதல் மொழிகள்....
அதை வருனிக்க என்னிடம் இல்லை
கவிதை வரிகள்....
27
மழைதுளி மண்ணில் பட்டால்
கரைந்துதான் போகும்,
அந்த மழை துளி உன்னில் பட்டால்
உன் அழகை கண்டு
உறைந்தே போகும்...
28
கேரளாத்து சேல
கட்டி நீயும் போக
இருக்குரியே
தேவதைய போல,,
கலுத்துல தங்க மால
நீ தாக்குாியே தங்க சில
போல....
29
கவிதைக்கும் கண் உண்டு,
அந்த கண்ணுக்கும் கனவுன்டு,
அந்த கனவுக்கும் நினைவுன்டு,
இவை அனைத்தும் நடக்கும்,
உன்னை கண்டு...
30
தினம் தினம் நினைச்சாலும்,
உன் நினப்பு - இனிக்குது.
ஒரு கனம் மறந்தாலும்,
என் மனசு,,,,,,கசக்குது...
Comments
Post a Comment