நிலா
பிரபஞ்சமே பிரமிக்கும் அழகு
அந்த பிரமிப்பின் பெயரோ நிலவு..
நீ பூமியின் பக்கம் வந்தால் சுனாமி
நீதான் என் காதலியை வர்ணிக்க பினாமி...
மாதத்தின் பாதி, பெருகி பெருகி
பெளர்ணமி நிலவாயை ஜொலிப்பாய்,
அதன் மீதி உருகி உருகி உன் முகத்தை மறைப்பாய்...
எட்டாத தூரத்தில் இருப்பாள்
கண் கொட்டாமல் ரசித்திடவும் வைப்பாள்
பகலில் ஒளிந்து மறைந்து இருப்பாள்
இரவில் வழியெங்கும் வந்து வழிதுனையாய் நின்று ஒளி கொடுப்பாள்.
Comments
Post a Comment