வாழ்க்கை பயணம்
பிறப்பு உண்டு,
இறப்பு உண்டு,
இன்பம் உண்டு,
துன்பம் உண்டு,
ஏற்றம் உண்டு,
இரக்கம் உண்டு,
கஷ்டம் உண்டு,
நஷ்டம் உண்டு,
காதல் உண்டு,
காயம் உண்டு,
இவை தான் வாழ்க்கை
வழிகள் என்று புரிந்துகொண்டால்
உன் வாழ்வில் வெற்றி
நிச்சயம் உண்டு..
இனிமேல் என்னாத
சாதிக்க போரம்னு
நினைக்குறவன்
சாதாரண மனிதன்,
இனிமேலாவது எதாச்சும்
சாதிக்கனும்னு
நினைக்குறவன்
தான்
சாதனை மனிதன்...
கஷ்டத்தை தவிா்ப்பதில்
இல்லை வாழ்க்கை,
கஷ்டத்தை ஏற்பதில்தான்
உள்ளது வாழ்க்கை...
வாழ்க்கைல நெறியா
வேதனைகளை அனுபவிக்கிறவன்
தான்,
உலகத்துல பல சாதனைகள
முறியடிக்குறான்....
வாழ்க்கையை நமக்கு பிடிச்ச
மாறி வாழ்றது
சாதாரண வாழ்க்கை,
நம்ம வாழ்க்கையை
நாலுபேரு
படிக்கிற மாறி
வாழ்றதுதான்
சாதனை வாழ்க்கை..
தினமும் உழைத்து கொண்டிரு
உண்மையாக,
நாளைய உலகம் ஆகும்
உன்னதாக....
Comments
Post a Comment