அப்பா
பிறப்பதற்கு உயிா் தந்தாய்,
நடை பழக கை தந்தாய்,
அன்பு காட்டி அரவனைத்தாய்,
உன் பண்பை_எனக்கு பரிசளிதாய்,
நான் நினைத்தேன் உன்னை _சாமி என்று,
அம்மா சொன்னார் _அவா் உன் தந்தை என்று....
நானோ அப்பா செல்லம்
அவர்கோ வெண்மையான உள்ளம்..
அன்பு காட்டுவதில் அவா் ராஜா
வம்பு செய்வருக்கு அவா் ஒரு பாட்சா
பாசம் காட்டுவதில் அவா் தங்கம்
வீரம் ஊட்டுவதில் அவா்தான் சிங்கம்...
அப்பா
உன்னை காணாத நாளோ bore_U
நீதான் எனக்கு super star-U.
Comments
Post a Comment