கவிஞர் வைரமுத்து



வைர முத்துகளை கொண்டு வரியமைத்து,
பவள கொத்து கொண்டு பாடல்
அமைத்து,
பரவசத்தில் ஆற்றும் கவிஞன்
இந்த ைவரமுத்து....

இவர் பாடலுக்கு மயங்காத மனமும் இல்லை,
இவர் தேடலுக்கு இனங்காத இலக்கணமும் இல்லை.

இவரின் பாடல்வாிகள் படையையும் வெல்லும்
இவரின் தமிழ் உச்சாிப்பு உயிரை கொள்ளும் ..

Comments

Popular posts from this blog

காதல் கவிதைகள்

காதல் கவிதைகள்

மழை